admin

பூவொன்று நின்றிருந்தது சாலையில்

(முன்குறிப்பு : மாவரைக்கச் சென்றிருந்தேன் மாலையில் பூவொன்று நின்றிருந்தது சாலையில்… இப்படித் தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)…

அன்பின் தோழிக்கு…

அன்புத் தோழிக்கு, வணக்கம். தங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை. தாங்கள் அனுப்பிவைத்த “சுதந்திர தின நாள் வாழ்த்து” கிடைத்தது. தாங்கள் அனுப்பிய இரு புத்தகங்களுக்கும் நன்றி….

கோவை கொடிசியா ஊக்கப்பரிசு

  அது 2014. ஜூலை மாதத் தொடக்கம். B.Sc இயற்பியல் இரண்டாமாண்டு வகுப்புகள் நடத்தத்தொடங்கிய காலம். நுண்கலைமன்ற பொறுப்பாளர் குமரேச மூர்த்தி ஐயா, தொடர்புகொண்டு ஒரு போட்டி வந்திருக்கு போகணும் என்றார்கள். முதலாமாண்டு பயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்ற பரிசுகளின் மீதான நம்பிக்கை இந்த வாய்ப்பைத் தந்திருக்கும் என்று எண்ணினேன். குறிப்பாக, 2014ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி நிகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டியில் திரு.வி.க கல்லூரியிலிருந்து சென்று முதலிடம் பெற்றது. UG முதலாமாண்டு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பதெல்லாம் பெரிய விசயமென்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட. திருவாரூர் செல்வீஸ் குளிர்மை அரங்கத்தில் நடக்கவுள்ள பேச்சுப் போட்டிக்கு, திரு.வி.க…

தமிழ்ப் பல்கலைக்கழகம் குறித்து அதன் முதல் துணைவேந்தர் வ.ஐ.சு எழுதிய கடிதம்

 #வந்தநிலையும்வருநிலையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றுள்ளேன் சிலமுறை. முதன்மைக் கட்டிடத்தின் அருகே செல்லும் வாய்ப்பு  கிட்டியது இன்றுதான்(25.03.2021). அலுவல் கட்டிடம் அது .  பெரிய கல்வெட்டு…

பிபிசி 100 பெண்கள் – 2019

பிபிசி 100பெண்கள் – 2019 நிகழ்ச்சி கடந்த ஆண்டு (22.10.2019) பிபிசி 100women நிகழ்வு புதுதில்லி லோதி சாலையிலுள்ள ஆந்திரா பவனின் கோதாவரி அரங்கில் நடைபெற்றது. ஊடகவியலாளர் நியாஸ் அகமது அழைப்பின் பேரில்…

தமிழ் மொழிபெயர்ப்பு | அறிமுகம் | மொழிபெயர்ப்புக் கருவிகள்

அகில இந்திய வானொலிக்காக மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கி, 2020 செப். 23ஆம் நாளோடு ஓராண்டு நிறைவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் NCERT, NPTEL முதலான நிறுவனங்களுக்கும் மொழிபெயர்ப்புக்காகப் பங்காற்றியிருக்கிறேன். இந்த ஓராண்டில் தமிழ்…

கிரந்த எழுத்துகள் தேவையா? பதில் : தேவையில்லை

 கிரந்த எழுத்துகள் தேவையா? தேவையில்லை தமிழில் வடமொழி ஒலிகளை எழுத உருவாக்கப்பட்டவையே கிரந்த எழுத்துகள். ஜ ஷ ஸ ஹ ஸ்ரீ முதலானவை கிரந்த எழுத்துகளே. இந்த…

புது வெள்ளை மழையும் ஆகாய கங்கையும் எம்.ஜி. வல்லபனும்

கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும்…

செறிவடையும் இந்தியா-ஆசியான் உறவுகளைக் கருத்துக்குவி தளத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ளல்

செறிவடையும் இந்தியா-ஆசியான் உறவுகளைக் கருத்துக்குவி தளத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ளல் 25.08.2020 ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/102619 (கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர்…

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர்

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர் 17.08.2020 ஆங்கிலக் கட்டுரை :  http://airworldservice.org/english/archives/102431 (அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம்…