தமிழுக்குத் தொண்டு செய்த பாரதிக்குப் பிடித்த செந்தமிழ்ப் புலவர்கள் வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள், ஔவையார் ஆவர். இவர்களில் பெண்பாற்புலவராகிய, இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரே அவருக்கு மிகவும் பிடித்தவர். “தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம்…
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. கடைசியாகப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வோடு திருக்குறளை இரண்டு மதிப்பெண்ணுக்கு அடமானம் வைத்ததோடு சரி. வாழ்க்கையில் அதைப்…
முன்னாள் காதலி(ல்+இ)க்கு கல்லூரி சேர்ந்த நாளில் காலை பொன்வெயிலில் கரண்ட் மிஷின் போட்டு தாடியத் தான் நான்குறைக்க, வீட்டுக்கு வந்தவக, போறவக எல்லாரும் என நகைக்க…
மாநில முதல் பரிசு பெற்ற கவிதையும் உருவான பின்னணியும் அப்போது, முதுகலை செவ்வியல் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் கவிதை பற்றிய வகுப்புகள் நடக்கும். பேராசிரிய…
(முன்குறிப்பு : மாவரைக்கச் சென்றிருந்தேன் மாலையில் பூவொன்று நின்றிருந்தது சாலையில்… இப்படித் தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)…
அது 2014. ஜூலை மாதத் தொடக்கம். B.Sc இயற்பியல் இரண்டாமாண்டு வகுப்புகள் நடத்தத்தொடங்கிய காலம். நுண்கலைமன்ற பொறுப்பாளர் குமரேச மூர்த்தி ஐயா, தொடர்புகொண்டு ஒரு போட்டி வந்திருக்கு போகணும் என்றார்கள். முதலாமாண்டு பயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்ற பரிசுகளின் மீதான நம்பிக்கை இந்த வாய்ப்பைத் தந்திருக்கும் என்று எண்ணினேன். குறிப்பாக, 2014ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி நிகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டியில் திரு.வி.க கல்லூரியிலிருந்து சென்று முதலிடம் பெற்றது. UG முதலாமாண்டு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பதெல்லாம் பெரிய விசயமென்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட. திருவாரூர் செல்வீஸ் குளிர்மை அரங்கத்தில் நடக்கவுள்ள பேச்சுப் போட்டிக்கு, திரு.வி.க…
பிபிசி 100பெண்கள் – 2019 நிகழ்ச்சி கடந்த ஆண்டு (22.10.2019) பிபிசி 100women நிகழ்வு புதுதில்லி லோதி சாலையிலுள்ள ஆந்திரா பவனின் கோதாவரி அரங்கில் நடைபெற்றது. ஊடகவியலாளர் நியாஸ் அகமது அழைப்பின் பேரில்…
கிரந்த எழுத்துகள் தேவையா? தேவையில்லை தமிழில் வடமொழி ஒலிகளை எழுத உருவாக்கப்பட்டவையே கிரந்த எழுத்துகள். ஜ ஷ ஸ ஹ ஸ்ரீ முதலானவை கிரந்த எழுத்துகளே. இந்த…
கொரொனா தொற்றின் தாக்கம் தில்லி நகரத்தில் கடுமையாகிக் கொண்டிருந்த காலம். அரசும் தனியாரும் பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் விழிப்புணர்வு செய்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகத்திலிருந்து எல்லாரும்…
செங்கோட்டையில் ஒரு நாள் | 2019 ஆகஸ்டு 15 பள்ளிப் பருவத்திலிருந்தே நாட்டின் விடுதலைநாள் விழா, குடியரசுநாள் விழாவினைக் கொண்டாடி வந்திருப்போம். எனினும், அடுத்தடுத்த…
Recent Comments